GLOSSARY

Unparliamentary Language

Words or expressions which are offensive and insulting and which should not be used during parliamentary proceedings. Any Member found using such words or expressions will be called upon by the Chair to withdraw them immediately, failing which he may be in breach of parliamentary privilege.30 S.O. 50.

30 Some examples of unparliamentary expressions are, "impertinence", "scurrilous", and "glibly".

Bahasa yang Tidak Sesuai Di Parlimen

Kata-kata atau ungkapan yang kesat dan menghina, yang tidak harus digunakan semasa sidang Parlimen. Anggota yang didapati menggunakannya akan diminta oleh Pengerusi supaya menarik balik kata-kata atau ungkapan tersebut dengan serta merta. Jika tidak ditarik balik, dia mungkin melanggar hak istimewa parlimen. 30  Peraturan Tetap 50.

30 Contoh-contoh ungkapan yang kurang sesuai di Parlimen adalah kata “biadab”, “cabul”, dan “lepas mulut”

不适于在国会使用的语言

具有攻击性及侮辱性的言语或表达方式,指那一些不适于在国会使用的语言。如果有任何议员使用不雅字眼,议长将下令他立即收回所说的话否则将被视为滥用国会特权。30

议事常规50。

30不适合于在国会使用的语言如"impertinence", "scurrilous", 和 "glibly"等

நாடாளுமன்றக்கண்ணியத்திற்குப் புறம்பான சொற்கள்

அருவருக்கத்தக்கதும் இழிவுபடுத்துவதாகவும் அமைந்த சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளின்போது பயன்படுத்தக்கூடாது. அத்தகைய சொற்கள் மற்றும் சொற்றொடர்களை எந்த ஒரு உறுப்பினரும் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை உடனடியாக மீட்டுக்கொள்ளுமாறு தலைவர் கேட்டுக்கொள்ளலாம் அப்படிச் செய்யத் தவறினால், உறுப்பினர் நாடாளுமன்றச் சலுகைகளை மீறியதாகக் கருதப்படக்கூடும். 30

நிலையான ஆணைகள் 50

30நாடாளுமன்றக் கண்ணியத்திற்குப் புறம்பான சொற்றொடர்களின் எடுத்துக்காட்டுக்களில், “மரியாதையற்ற”, “ஊறுபடுத்துதல்” “பகட்டார்வம்” போன்றவையும் அடங்கும்